இன்டர்நேஷனல் லெவலில் மிரட்டி விருதுக்கு தயாரான கைதி.!கார்த்தி நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த கைதி திரைப்படம் சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.