இன்று சர்வதேச இடது கையாளர்கள் தினம்!ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி சர்வதேச இடது கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் கொண்டாடி வருகிறது.