விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்... இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 இல் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் இங்கிலாந்து மாஸ்டர்ஸை எளிதாக தோற்கடித்துள்ளது.