இனி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு... WhatsApp போடும் புதிய திட்டம்!WhatsApp: யுபிஐ சேவை மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பு முறையை விரைவில் செயல்படுத்த வாட்ஸ் அப் திட்டம்.