டி20 வரலாற்றில் இங்கிலாந்து, விண்டீஸ் அணிகள் புதிய சாதனை.. ..!சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடியது.