Corona: சர்வதேச பயணிகளுக்கு கொரோனாவுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசுகொரோனா தொற்று சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.