#Breaking : 20 ஆம் தேதி தூக்கு-நிர்பயா வழக்கு குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடுநிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் 3 பேர் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.