சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி – 3 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர்!சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் பெங்களூரு சிறுவன்.