முடிவுக்கு வருகிறது 27 ஆண்டு கால வரலாறு.. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வரும் 15-யுடன் நிறுத்தம்!மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முக்கிய மென்பொருளான இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரெளசரை நிறுத்துவதாக அறிவிப்பு.