சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை.. ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம்.!உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு : சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 8 மொழிபெயர்ப்பாளர் பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.