ஐயன் மேன் போல 'பறக்கும் சூட்' அறிமுகம்..!ஹாலிவுட் சினிமாவின் கற்பனை கதாபாத்திரமான ஐயன் மேன் மார்வெல் காமிக் புத்தகங்கள் மற்றும் பல்வேறு திரைப்படங்களின் மூலம் நம்மை மகிழ்வித்து உலக பிரபலமாக இருக்கிறது.