ஐஎன்டியுசி தேசிய பொதுச் செயலாளராக டாக்டர் அ.அமீர்கான் நியமனம்.!ஐ.என்.டி.யு.சி-வுக்கு தேசிய பொதுச் செயலாளராக தென்காசியை சேர்ந்த டாக்டர் அ.அமீர்கான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.