இன்று முதல் தங்க பத்திரம் முதலீடுக்கு விண்ணப்பிக்கலாம்!!ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்ய இன்று முதல் அக்,.16 வரை விண்ணப்பிக்கலாம்.