58 நாட்களில் ரூ .1,68,818 கோடியை தட்டி தூக்கிய ஜியோ ! கடனில்லா நிறுவனமாக மாறியுள்ளோம் – முகேஷ் அம்பானிரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 58 நாட்களில் ரூ .1,68,818 கோடிக்கு மேல் திரட்டி கடனில்லா நிறுவனமாக மாறியுள்ளது.