கோடநாடு வழக்கு – 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு!கோடநாடு கொள்ளை கொலை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நடந்த விசாரணை நிறைவு.