நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.