இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை.., யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிதி எழுத்தறிவு ஆலோசகர் வேலைக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.