காங்கிரஸ்க்கு டாடா குட்பை; இனி இணைந்து பணியாற்ற மாட்டேன்: பிரசாந்த் கிஷோர்இனி காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
திடீர் திருப்பம்.. யாரும் எதிர்பார்க்காத புது ரூட்டை எடுக்கிராறா பிரசாந்த கிஷோர்? சூடும்பிடிக்கும் அரசியல் களம்..மக்களை நேரில் அணுகப்போவதாக தான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் பிரசாந்த் கிஷோர் சூசகம்.