எருமை பயிர்களை சேதப்படுத்தியதற்காக சிறுவன் அடித்து கொலை.! 3 பேர் மீது வழக்கு பதிவு.!உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஷாஜகாப்பூரில் கரும்பு பயிர்களை எருமை சேதப்படுத்தியதற்காக 15 வயது சிறுவன் 3பேர் சேர்ந்து அடித்து கொன்றுள்ளனர்.