அட்ரா சக்க..சாம்சங் முதல் ஐபோன் வரை இந்த ஆண்டு அறிமுகம் ஆகும் தரமான 5 போன்கள்!2026-ல் அறிமுகமாகும் டாப் 5 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விலை விவரம் மற்றும் இந்த போன்கள் எப்போது அறிமுகம் ஆகும் என்பதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அறிமுகமான ஐபோன் 17 மாடல்கள்.. இந்தியாவில் விலை என்ன? சிறப்பம்சங்கள் என்னென்ன?ஐபோன் 17 சீரிஸ் முன்பதிவு செப்டம்பர் 12 அன்று தொடங்கி, செப்டம்பர் 19 முதல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது.