iPhone 12 series: கடும் எதிர்பார்ப்புகளுக்கு பின் வெளியானது.. அதிவேகமான A14 பயோனிக் சிப், கேமரா, பேட்டரி விவரங்கள்!உலகம் முழுவதும் ஐபோன் 12 போன் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகளவில் உள்ள நிலையில், ஆப்பிள் தனது ஐபோன்-12 சீரியஸை நேற்று இரவு வெளியிட்டது.