Flipkart Big Billion Days: அதிரடி விலைக் குறைப்புடன் விற்கப்படும் iPhone SE 2020.. முழு விபரங்கள் இதோ!பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஐபோன்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது.