"உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்" – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தன்னை மனரீதியாக காயப்படுத்தியதாக கட்டுரை ஒன்றில் ஆஸ்திரேலியா வீரர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.