ஐபிஎல் 2025 : கையில 110 கோடி ...அந்த 3 திமிங்கலத்துக்கு கொக்கி போடும் பஞ்சாப் கிங்ஸ்?ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி ஐடன் மார்க்ராம், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
"வெளியே அனுப்புவது சந்தோசம் தான்"...பெங்களூர் குறித்து எமோஷனலாக பேசிய க்ளென் மேக்ஸ்வெல்!அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி க்ளென் மேக்ஸ்வெல்லை தக்க வைக்காத நிலையில் அது குறித்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் எமோஷனலாக பேசியுள்ளார்.
இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை பெரிய தொகை கொடுத்து பஞ்சாப் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரிஷப் பண்ட்...கேஎல்ராகுல்...அந்த 5 வீரர்களை குறிவைக்கும் சென்னை -மும்பை!ஐபிஎல் 2025 தொடருக்காக நடைபெறவுள்ள மெகா ஏலத்தில் வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், கேஎல்ராகுல் என மொத்தம் 5 பெரிய வீரர்களை மும்பை மற்றும் சென்னை ஏலத்தில் எடுக்க திட்டம்போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2024 ஏலம்: எந்தெந்த வீரர்களுக்கு எவ்வளவு விலை..! 333 பிளேயர்களின் முழு பட்டியல் வெளியீடு!2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி ஐபிஎஸ் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது.