பயனர்களுக்கு தூண்டில் போட்ட அம்பானி! ஜியோ ஹாட்ஸ்டார் திட்டங்கள் என்னென்ன தெரியுமா?ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா தளங்கள் இணைந்துள்ள நிலையில் இனிமேல் ஐபிஎல் போட்டியை இலவசமாக பார்க்க முடியாது சந்தா கட்டி தான் பார்க்க முடியும் என்பதால் கிரிக்கெட் விரும்பிகள் சோகத்தில் உள்ளனர்.
ஐபிஎல் தொடரை இனி இலவசமாக பார்க்க முடியாது! செக் வைத்த ஜியோ ஹாட்ஸ்டார்ஐபிஎல் தொடரை இனி இலவசமாக பார்க்க முடியாது. ஜியோஹாட்ஸ்டாரில் குறைந்தபட்சமாக 3 மாதங்களுக்கு ரூ.149 ரீசார்ஜ் செய்து சேவையை பயன்படுத்த முடியும்.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது? எதில் பார்க்கலாம்? முழு விவரம் இதோ!ஐபிஎல் 2025கான மெகா ஏலம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எந்தெந்த வீரர்களை எந்தெந்த அணி ஏலத்தில் எடுக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.