தொடர் தோல்வி..கடும் அப்செட்டில் ருதுராஜ்! ராஜஸ்தான் போட்டிக்கு பின் பேசியது என்ன?180 ரன்கள் சேஸிங் செய்து அடித்து விடலாம் என நினைத்தோம் ஆனால் முடியவில்லை என போட்டி முடிந்த பிறகு சென்னை கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார்.