கொல்கத்தா ஹைதராபாத் இல்லை...இந்த 4 அணிகள் தான் பிளேஆஃப் போகும்...அடிச்சு சொல்லும் இர்ஃபான் பதான்!
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை உள்ளிட்ட 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.