கோப்பையை வென்ற பெங்களூர் அணி...போராடி தோற்ற பஞ்சாப்! பரிசுத்தொகை எவ்வளவு?பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.