ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாறை எழுதினார் 'ஷ்ரேயஸ் ஐயர்'! ரூ.26.75 கோடிக்கு வாங்கிய பஞ்சாப்!ஐபிஎல் ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயர்-ஐ 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி
தொடங்கப்போகும் ஐபிஎல் மெகா ஏலம்! 10 அணிகளின் இருப்புத் தொகை என்ன?ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நாளை தொடங்கவிருக்கும் நிலையில் ஒவ்வொரு அணியின் இருப்புத் தொகை எவ்வளவு என்பதை பார்ப்போம்.
ஐபிஎல் 2025 தொடங்கும் தேதி இது தான்! பிசிசிஐ போட்ட பக்கா பிளான்!2025, 2026 மற்றும் 2027க்கான ஐபிஎல் தேதிகளை பிசிசிஐ உறுதி செய்துள்ளதாக அதற்கான தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.