கண்டிப்பாக சொல்றேன்...கொல்கத்தா வெங்கடேஷ் ஐயரை மீண்டும் வாங்கும்! சபா கரிம் கணிப்பு!கே.கே.ஆர் அவரை மீண்டும் வாங்குவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது என முன்னாள் இந்திய தேர்வுக் குழு உறுப்பினரும் விக்கெட் கீப்பருமான சபா கரிம் தெரிவித்துள்ளார்.