இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற பெங்களூர்...பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?சிஎஸ்கே மற்றும் எம்ஐ அணிகளுக்குப் பிறகு, தங்களது ஐபிஎல் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்ட மூன்றாவது அணியாக ஆர்சிபி சாதனையை படைத்திருக்கிறது.