#IPL Auction: சென்னை அணிக்கு பென் ஸ்டோக்ஸ்! ரூ.16.25 கோடிக்கு ஏலம்.!அடுத்த ஆண்டு நடைபெறும் 16 வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.