"இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி தருக"- பிசிசிஐ!இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்துவதற்கு பிசிசிஐ மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.