ஐ.பி.எல் போட்டியை ஒத்திவைக்கக்கோரி மனு... அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு..இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை நடக்க