கண்டிப்பாக சொல்றேன்...கொல்கத்தா வெங்கடேஷ் ஐயரை மீண்டும் வாங்கும்! சபா கரிம் கணிப்பு!கே.கே.ஆர் அவரை மீண்டும் வாங்குவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது என முன்னாள் இந்திய தேர்வுக் குழு உறுப்பினரும் விக்கெட் கீப்பருமான சபா கரிம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 : மெகா ஏலம் எப்போது? லண்டனை தொடர்ந்து சவுதியை குறிவைக்கும் பிசிசிஐ?சவூதி அரேபிய நகரங்களான ரியாத் மற்றும் ஜெட்டா ஆகிய இடங்களில் இந்த ஐபிஎல் ஏலத்திற்கான பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் மினி ஏலம்! எந்தெந்த வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக டிமாண்ட்.!டிச-23 இல் நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக டிமாண்ட் உள்ள டாப் வெளிநாட்டு ஆல் ரவுண்டர் வீரர்கள் யார்?