பிசிசிஐ காசு வேணும்...ஆனா இந்திய கிரிக்கெட்டை விமர்சிப்பீங்களா? கவாஸ்கரின் சவுக்கடி பதில்!இந்திய கிரிக்கெட்டையும் பிசிசிஐ-யையும் விமர்சிப்பவர்கள், அதே பிசிசிஐ-யைத்தான் வருமானத்திற்காக நம்பியிருக்கிறார்கள் என்பதை கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.