ரசிகர்களே ரெடியா இருங்க ..! 6 மணி முதல் பிளே-ஆஃப்க்கான டிக்கெட் விற்பனை !!சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான பிளே-ஆஃப்க்கான டிக்கெட்டானது இன்று மாலை 6 மணி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.