கதறிய குஜராத்.. சாம்பியனான RCB! பைனலில் கிங் கோலியின் மரண மாஸ் ஆட்டம்!அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி RCB கோப்பையை தக்கவைத்தது. பைனலில் விராட் கோலி 75* ரன்கள் குவித்து அபாரம்.