MIvDC Final: தோனி இல்லாமல் இறுதிப்போட்டியில் மோதும் மும்பை இந்தியன்ஸ்.. கோப்பையை வெல்லப்போவது யார்?நடப்பு ஐபிஎல் தொடரின் பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.