IPL2022Auction: வெளியானது 590 வீரர்களின் பட்டியல்: எந்த அணிக்கு எவ்வளவு பட்ஜெட் தெரியுமா..?இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2022) மெகா ஏலத்திற்கு முன்னதாக இந்த முறை ஏலம் எடுக்கப்படும் அனைத்து வீரர்களின் பட்டியலை BCCI வெளியிடப்பட்டுள்ளது.