#IPL2022Retention : தல தோனி, ஜடேஜா, ருதுராஜ்.! தெறிக்கவிட தயாராகும் சென்னை சிங்கங்கள்.!கேப்டன் மஹேந்திர சிங் தோனி, ஜடேஜா, மெயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை அடுத்து வரப்போகும் ஐபிஎல் போட்டிகளுக்கு சென்னை அணி தக்கவைத்துள்ளது.