#IPL2023Auction: நிக்கோலஸ் பூரன் ரூ.16 கோடிக்கு ஏலம்!நிக்கோலஸ் பூரனை ரூ.கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.
#IPL2023Auction: சுட்டி குழந்தை சாம் கரனை 18.50 கோடிக்கு தட்டி தூக்கிய பஞ்சாப்!ஐபிஎல் மினி ஏலத்தில் சாம் கரனை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
#IPLAuction: ஐபிஎல் ஏலத்தில் டை-பிரேக்கர் விதி! விவரம் உள்ளே.!ஐபிஎல் 2023க்கான மினி ஏலத்தில் டை-பிரேக்கர் விதியை பிசிசிஐ மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.
#IPLAuction: கொச்சியில் இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம்!ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினி ஏலம் கொச்சியில் இன்று நடைபெற உள்ளது.
16வது ஐபிஎல்: டிசம்பரில் மினி ஏலம் நடத்த பிசிசிஐ திட்டம்!2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி நடத்த பிசிசிஐ திட்டம் என தகவல்.