தல தோனியின் திடீர் அறிவிப்பு.?! நாளை வெளியாகும் முக்கிய தகவல்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!நாளை ஒரு உற்சாகமான செய்தியை அறிவிக்கப்போவதாக எம்.எஸ்.தோனி சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
சி.எஸ்.கே ரசிகர்கள் உற்சாகம், தோனி சென்னை ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெற உள்ளார்ஐபிஎல் இல் சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.தோனி வரும் ஐபிஎல் 2023 இல் சென்னை ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெற உள்ளார்.