இந்த வருஷம் ஐபிஎல் கோப்பை அவுங்களுக்கு தான்! அடித்து கூறும் ஹர்பஜன் சிங்!சென்னை : கொல்கத்தா அணிக்கு தான் இந்த முறை ஐபிஎல் கோப்பை கொல்கத்தா அணிக்கு தான் கிடைக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.