ஐபிஎல் சூதாட்டத்தால் பறிபோன உயிர்.!ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு கடன் தொல்லை தாங்காமல் சோனு என்ற நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.