வெற்றியை தொடர்ந்து புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்ற #KKR..!நேற்று கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.
புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்ற SRH..!சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.