என்னடா இது ..? அரைமணி நேரத்தில் காலியான ஐபிஎல் டிக்கெட்டுகள் ..!IPL 2024 : இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான ஐபிஎல் அட்டவணையை மட்டுமே தற்போது வரை வெளியிட்டுள்ளது.