வந்தது இந்தியாவின் முதல் 5ஜி மொபைல் போன்... அறிமுகம் செய்தது ஐகூ நிறுவனம்...விவோ நிறுவனத்தின் மற்றுமொரு பிராண்டான ஐகூ ரக மாடல்களை இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது விவோ