தீபாவளி தமாக்கா ! 'iQOO 12' போன் விரும்பிகளுக்கு அட்டகாசமான ஆஃபர்!சந்தையில் கடந்த 10 மாதங்களாக விற்பனையில் இருந்து வரும் iqoo12 போன்-க்கு தீபாவளியையொட்டி ஆஃபர் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.