கேமிங் பிரியர்களுக்காக தான் இது! iQoo Neo 10R சிறப்பு அம்சங்கள் முதல் விலை வரை!பல அசத்தலான அம்சங்களை கொண்ட iQoo Neo 10R போன் வரும் மார்ச் 11-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.